Saturday, August 16, 2008

Ninaivellam Nithya - Panivizhum Malarvanam

பனிவிழும் மலர்வனம் - நினைவெல்லாம் நித்யா


பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

(பனிவிழும்)

சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்

(பனிவிழும்)

காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹ ஹா பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
இளமையின் நினைவிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி குளிர்கையில்
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

(பனிவிழும்)

No comments: